600 விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்து.. பும்ராவிற்கு டார்கெட் கொடுத்த யுவராஜ்..!
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599 டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், முத்தையா முரளிதரன் 800 ஷேன் வார்ன் 708 மற்றும் அனில் கும்ப்ளே 619 ஆகியோரும் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் […]