பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்த பாக். வீரர்! ஸ்கிரீன் ஷாட் வெளியானதால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் போட்டி உடன் வெளியேறியதால் பாகிஸ்தான் ரசிகர்கள் அணியின் மீதும் பாகிஸ்தான் அணியின் கேப்டன்

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் போட்டி உடன் வெளியேறியதால் பாகிஸ்தான் ரசிகர்கள் அணியின் மீதும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் மீது கடுமையாக விமர்சனம் செய்தனர்.

unknown node

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் லீக் போட்டி உடன் வெளியேறி இருந்தாலும் அந்த அணியின் தொடக்க வீரரான இமாம் உல் ஹக் சில போட்டிகளில் தனது அதிரடியை ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

unknown node

அதில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இமாம் உல் ஹக் சதம் விளாசினார்.இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் மருமகன் ஆவார். இந்நிலையில் இமாம் உல் ஹக் பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது தற்போது தெரியவந்து உள்ளது.

unknown node

இமாம் உல் ஹக் பல பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்கீரின் ஷாட்கள் இணை தளத்தில் வைரலாகி வருகிறது.சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஸ்கீரின் ஷாட்கள் குறித்து இமாம் உல் ஹக் எந்த விதமான கருத்தும் தெரிவிக்காததால் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.