3 விருதுகளை குவித்த கேன் வில்லியம்சன்!!

Default Image

ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்து நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் வீரர்களுக்கு வழங்கும் விருதினை நேற்று அறிவித்தது.

இது கேன் வில்லியம்சன் மூன்று விருதுகளை தட்டிச் சென்றார். 

  • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்
  • சிறந்த டெஸ்ட் வீரர்
  • நேர்த்தியான கிரிக்கெட் வீரருக்கான ரெட்பாத் விருது

 

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு “ரிச்சர்டு ஹாட்லி” விருது வழங்கப்பட்டது. இதனை இவர் மூன்றாவது முறையாக பெறுகிறார்.

சிறந்த டி20 வீரருக்கான விருது காலின் முன்ரோவிற்கு கிடைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்