இங்கிலாந்து : ‘காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்’ என்ற வரிகளுக்கு ஏற்ப நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது வில்லியம்சனுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை அவர் தவறவிட்டார். காயத்தில் இருந்து மீண்டும் எப்படி அவரால் […]
நியூஸிலாந்து கிரிக்கெட்: நியூஸிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தற்போது கேப்டன் பதவிலியிலுருந்து விலகி இருக்கிறார். நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் போட்டியில் நியூஸிலாந்து அணி ‘C ‘ பிரிவில் இடம்பெற்றிருந்தது. அந்த பிரிவில் விளையாடிய நியூஸிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள், 2 தோல்விகள் என 4 புள்ளிகளை பெற்று தொடரிலிருந்து வெளியேறி இருந்தது. மேலும், கடந்த 2011-ம் ஆண்டு முதல் கேன் வில்லியம்சன் தலைமையில் 10 ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ள […]
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 160 ரன்களை இலக்காக நியூஸிலாந்து அணிக்கு நிர்ணயம் செய்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய நியூஸிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து மிக மோசமாக விளையாடியது. இதன் […]
ஐபிஎல் 2024 : சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல, ரோஹித் ஷர்மா தான் டி20 இரட்டை அடிப்பார் என கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் முழு ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய சூழலில் டி20 போட்டியில் இரட்டை சதம் என்பது வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் புரிகிறது. நடந்து வரும் இந்த ஐபிஎல் தொடரில் 277, 283 போன்ற நம்ப முடியாத ஸ்கோர்களை நம்மால் பார்க்க முடிகிறது. அதே போல இந்த டி20 போட்டிகளிலும் […]
ICC Ranking : இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த தொடரின் 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார். Read More :- ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்.! விரக்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா […]
நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதன் பின் பிப்ரவரி 13 ம் தேதி தொடங்கிய இரண்டாம் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு […]
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்தனர். 195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. […]
14 மாத இடைவெளிக்கு பிறகு நியூசிலாந்து டி20 அணியில் மீண்டும் கேப்டனாக கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார். வரும் 12ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக 2022 நவம்பர் 20ம் தேதி டி20 போட்டியில் விளையாடிய நிலையில், தற்போது 14 […]
நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக வெற்றிகரமான கேப்டனாக இருந்துவரும் கேன் வில்லியம்சன், அதன் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிம் சவுதி புதிய டெஸ்ட் கேப்டனாகவும், டாம் லேதம் துணை கேப்டனாகவும் நியமிக்கப்படவுள்ளனர். வில்லியம்சன் தொடர்ந்து அனைத்து வித போட்டிகளிலும் கவனம் செலுத்தப்போவதாகவும் இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி-20 அணியில் தொடர்ந்து கேப்டனாக இருக்கப்போவதாக வில்லியம்சன் […]
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி நாளை நேப்பியரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி இன்று வெல்லிங்டனில் தொடங்குகிறது. டி-20 உலகக்கோப்பை தொடர் முடிந்து சில நாட்களில் இந்தியா, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்குகிறது. இதில் உலகக்கோப்பை தொடரில் விளையாடிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுடன் இந்தியா களம் காணுகிறது. மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு […]
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டித்தொடருக்கான கோப்பை அறிமுகப்படுத்துகையில் சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்காக இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த தொடருக்கான கோப்பை அறிமுக விழாவில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் , இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் கலந்து கொண்டனர். […]
14.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது. உலக கோப்பை டி20 போட்டிதொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இஷன் கிஷன் 4 ரன்கள் எடுத்து […]
இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் பிற்பகல் 3 மணிக்கு மோதவுள்ளது. 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கப்பட்டது. டெஸ்டில் 9 நாடுகள் இதில் கலந்து கொண்டனர். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றது. இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் […]
விராட் கோலியை விட வில்லியம்சன் சிறந்த கேப்டன் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் கேன் வில்லியம்சன் பல சாதனைகள் படைத்துள்ளார். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். மேலும் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் (578) எடுத்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். இந்த நிலையில் கேன் வில்லியம்சனை பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது […]
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல அதிரடி வீரர்களை கொண்டுள்ள ஹைதராபாத் அணி, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வார்னரின் ஆமைவேக விளையாட்டே தோல்விக்கு காரணம் என்றும், அவருக்கு பதில் கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம் […]
ஐபிஎல் தொடரின் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் கேன் வில்லியம்சன் விளையாடாத நிலையில், அதற்கு பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் விளக்கமளித்துள்ளார். 14-ம் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 […]
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி-20 தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அணியை கேன் வில்லியம்சன் தலைமை தாங்குகிறார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூஸிலாந்து அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 போட்டியினை விளையாடவுள்ளது. இந்த டி-20 தொடர், பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள், இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு தொடங்கும். இந்தநிலையில், இந்த தொடரில் கலந்துகொள்ளும் […]
கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நியூஸ்லாந்து அணியின் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த அதிரடி ஆட்டக்காரரான கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக பல சாதனைகளைப் படைத்துள்ளார் . அவருடை சாதனைகளை பற்றி சொல்லி தெரியவேண்டியவை ஒன்றுமில்லை, எந்த ஒரு கடினமான சூழ்நிலைகளிலும் அணியை பொறுப்புடன் விளையாடி மீட்டெடுப்பார். இந்த நிலையில் வில்லியம்சனிற்கும் அவரது மனைவியான சாரா ரஹீமிற்கும் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை […]
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்தும், அவரின் கூலான கேப்டன்ஷிப் குறித்தும் பேசினார். நியூஸிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், தனது கூலான கேப்டன்ஷிப் மூலம் பல கடினமான சூழலில் தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். இவர் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்தும் அவரின் கூலான கேப்டன்ஷிப் குறித்தும் பேசினார். அப்பொழுது அவர் தோனி […]