உலக புகைப்பட நாளில், கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் ‘உலக புகைப்பட நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி.அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் கேமராவுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, இந்த உலக புகைப்பட தினத்தில், இந்த புகைப்படம் பல நினைவுகளைத் தருகிறது. உலகின் நினைவுகளை படம்பிடிக்கும் அனைத்து புகைப்படக்காரர்களுக்கும், இந்த புகைப்படத்தை எடுத்த நபருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
unknown node