நாளை திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம்! -மு.க.ஸ்டாலின்

DMK leader MK Stalin is scheduled to hold a video conference with DMK district secretaries at 10:30 am tomorrow.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை காலை 10:30 மணியளவில், திமுக மாவட்ட செயலாளர்களுடன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாளை காலை 10:30 மணியளவில், திமுக மாவட்ட செயலாளர்களுடன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

கடந்த சில  நாட்களாக,வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில்  நடத்தி வருகிற நிலையில், இதுகுறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.