மகளிர் தின விழாவில் பெண்களுடன் நடனமாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர்.! வைரலாகும் வீடியோ.!

டெல்லியில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி இசைக்கேற்ப நடனமாடி மகிழ்ந்தார்.

டெல்லியில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி இசைக்கேற்ப நடனமாடி மகிழ்ந்தார்.

வருடந்தோறும்  மார்ச் 8ஆம் தேதி மகளிர் தின விழா கொண்டாடபடுகிறது. இதனை முன்னிட்டு மார்ச் மாதம் முழுக்க பெண்கள் தின விழா அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதன் படி டெல்லியில் நேற்று மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்து கொண்டார். அப்போது விழாவில் பெண்கள் அங்கு ஒலிபரப்பப்பட்ட இசைக்கு ஏற்ப ஆடி மகிழ்ந்தனர்.

அப்போது அந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியும் இசைகேற்ப நடனமாடினர். மத்திய அமைச்சர் நடனமாடியது அங்கு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

unknown node