முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற உதயநிதி ஸ்டாலின்..!

இரண்டாவது முறையாக திமுக இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இரண்டாவது முறையாக திமுக இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  இரண்டாவது முறையாக திமுக இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கே.அஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.