உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர் – அமைச்சர் முத்துசாமி

உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர் என அமைச்சர் முத்துசாமி புகழாரம்.

உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர் என அமைச்சர் முத்துசாமி புகழாரம்.

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துளளார். அப்போது பேசிய அவர், உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர்; என்ன செய்தாலும் சிறப்பாக செய்வார் எனும் நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் உள்ளது.

இனிமேல் ஒரு கட்டடம் கூட அனுமதி இல்லாமல் கட்டப்படாது என உறுதியளிக்கிறோம்; ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.