என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர் – பழனியப்பன்

என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர் என்று  அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். நேற்று அமமுகவில் இருந்து

என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர் என்று  அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.நேற்று அமமுகவில் இருந்து விலகி தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

unknown node

இதன் காரணமாக அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.அதில்,  என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர். அமமுகவில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்ற தகவலில் உண்மையில்லை என்று  அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.