கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தை பராமரித்து வந்த ரசூல் மைதீன் திருமண விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி.
கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தை, திரு. ரசூல் மைதீன் என்பவர் பராமரித்து வந்தார். இன்று அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமண விழாவில், கனிமொழி எம்.பி அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
மேலும், அந்த புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘தலைவர் கலைஞர் நினைவிடத்தை பராமரிக்கும் திரு. ரசூல் மைதீன் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node