நடிகர் ரஜினிகாந்த்உடன் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார்.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதனைத்தொடர்ந்து பலரும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தைகாங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார் .ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.