முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு..!

தமிழ்நாடு முதலமைச்சரைத் தலைமையாகக் கொண்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு.

தமிழ்நாடு முதலமைச்சரைத் தலைமையாகக் கொண்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு.

தமிழ்நாடு முதலமைச்சரைத் தலைமையாகக் கொண்டு தமிழ்நாடுகாலநிலைமாற்றநிர்வாகக்குழுஅமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தமிழ்நாடு கால நிலைமாற்றஇயக்கத்திற்கு உரிய வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.