Breaking: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

முன்னாள் மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்.

முன்னாள் மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்.

நெஞ்சு வலி காரணமாக இரவு 9.50 டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் அவர்  சிகிச்சை பலனின்றி காலமானார் .அவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தேர்தலில் போட்டியிடவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது .