Tag: Sushma Swaraj

சுஷ்மா சுவராஜ் பொதுச்சேவைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் – மோடி இரங்கல் !

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக  முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டது. சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதித்ததும் பாஜக தலைவர்கள் நிதின் கட்கரி, ஹர்ஷ வர்தன்  ஆகியோர்  மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.பின்னர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி சுஷ்மா சுவராஜ் காலமானார். A glorious chapter in Indian politics comes to an end. India grieves the demise of a remarkable leader who […]

#Modi 3 Min Read
Default Image

சுஷ்மா சுவராஜின் கடைசி ட்வீட்! மோடிக்கு நன்றிக்கு தெரிவித்துவிட்டு மறைந்தார்!

காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‘ என் வாழ்நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும்’ அதில் குறிப்பிட்டுள்ளார். துரதிஷ்டவசமாக அந்த ட்வீட் பதிவிட்ட நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே இயற்கை எய்தினார் சுஷ்மா சுவராஜ். இந்திரா காந்திக்கு பின்னர் இரண்டாவது பெண் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ். இவர் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். […]

#BJP 3 Min Read
Default Image

Breaking: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

முன்னாள் மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார். நெஞ்சு வலி காரணமாக இரவு 9.50 டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் அவர்  சிகிச்சை பலனின்றி காலமானார் .அவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தேர்தலில் போட்டியிடவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது .    

pased away 2 Min Read
Default Image

அதிபர் முகம்மது சோலியை நேற்று சுஷ்மா சுவராஜ் சந்தித்தார் !!!

இப்ராகிம் முகமது சோலி கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற பிறகு இந்தியா சார்பில் மாலத்தீவுக்கு மேற்கொள்ளப்படும் முதல் பயணம் இதுவாகும். முன்பு முகமது சோலி அதிபராகப் பதவி ஏற்கும் போது நரேந்திர மோடி மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக  மாலத்தீவுக்கு நேற்று புறப்பட்டுச்சென்றார். அங்கு சுஷ்மா சுவராஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் இன்று  அதிபர் இப்ராகிம் முகம்மது சோலியை சந்தித்து பேசினார். […]

Mohammed Choli 3 Min Read
Default Image

மொராக்கோ வெளியுறவுத்துறை மந்திரி பவுரிட்டாவை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ் …!!

இந்தியா-மொராக்கோ நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு  பயங்கரவாதத்தினை ஒழிக்க முடிவு  37_வகை ஒப்பந்தங்கள் கையெழுத்து  இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. வகையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  மொராக்கோ நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பவுரிட்டாவை சுற்றுப்பயணம் செய்து  சந்தித்தார். இந்த சந்திப்பில் இரண்டு நாடுகளுக்குமிடையே  நல்லுறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் இதில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரறுப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்க நிதியுதவிகள் செல்வதை தடை செய்வது போன்ற பல்லவேறு பேச்சுவார்த்தை நடைபெற்றது.மேலும் வர்த்தகம், ஸ்மார்ட் […]

india 2 Min Read
Default Image

இந்திய பொருளாதாரம் வளர்கிறது…சுஷ்மா சுவராஜ் பெருமிதம்….!!

இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையேயான விரிவான  பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா நட்புறவை வைத்து இருப்பதாகவும் மேலும் அவரின்  இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான காலம் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில்  உலக அரங்கில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

#BJP 2 Min Read
Default Image

இராக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்ட 39 இந்தியர்கள் உயிரோடு இருப்பதாக மோடி அரசு பொய் சொன்னது ஏன்..?

இராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் உயிருடன் இல்லை; அவர்கள் கொன்று புதைக்கப்பட்டு விட்டார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.அதேநேரத்தின் வெளியுறவுத் துறை அமைச்சரின் தகவல் ஏராளமான கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்புவதாக அமைந்துள்ளது.ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 பேரும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பேகடத்தப்பட்டு விட்டனர். ஆனால், இப்போது வரைஅந்த 39 பேரும் உயிருடன் இருப்பதாகவே அமைச்சர் […]

#BJP 21 Min Read
Default Image

ஈராக்கில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கை…!!

ஈராக்கில் உள்ள மௌஸில் நகரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

#Indians 1 Min Read
Default Image