#Breaking:இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ராஜினாமா ?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தனது இராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தனது இராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஞாயிற்றுக்கிழமை கொடுத்ததாக  தகவல் வெளியானது.

ஆனால் இந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

unknown node