தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதி 2ஆவது சுற்று முடிவுகள் :அதிமுக –16,046
திமுக –10,035நாம் தமிழர் – 366