திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி நியமனம்

திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல்லியோனிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே திமுகவின் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் திமுகவின்  பரப்புச்செயலாளர்களாக சபாபதிமோகன்  மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனிஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.