மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு – தமிழக அரசு

The Government of Tamil Nadu has raised the retirement age of Tamil Nadu Electricity Board employees to 60.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களை போல மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

unknown node