ராஜீவ் காந்தி நினைவு நாள் – நினைவிடத்தில் சோனியாகாந்தி மரியாதை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.  இதனையடுத்து,டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.