முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இவர் இளைஞர் தமிழர் என்பதால் திருச்சியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். Read More – தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது- பிரதமர் மோடி ..! ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன், கடந்த ஜனவரி மாதம் […]
கடிகாரம் வாங்கிய ரசீதை வெளீயிட அண்ணாமலை தயங்க காரணம் என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரூ.5 லட்சம் கடிகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடிகாரம் வாங்கிய ரசீதை வெளீயிட அண்ணாமலை தயங்க காரணம்! வாங்கிய ஆண்டு 2021 இல்லை 2016தாம்! ரசீது ஒரு கர்நாடக காபி கடை முதலாளி […]
ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த பெண்ணின் தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ட்விட். தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து பதில்களையும் ஆளுநரிடம் தமிழக அரசு அளித்துள்ளது. ஆனால் ஆளுநர் பதில் அளிக்க தாமதபப்டுத்தி வருகிறார். இதற்கிடையில், ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியாகி உள்ளது. […]
ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். – நளினி தகவல். முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் சிறையில் இருந்து அண்மையில் வெளியான நளினி, திருச்சி முகாமில் இருக்கும் தனது கணவர் முருகனை இன்று சந்தித்து விட்டு வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘ ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. என காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பபை தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றம் இந்தியாவின் […]
ராஜீவ் காந்தி ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார் என சீமான் பேட்டி. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் பணி நிரந்தரம் கோரி இன்று 6வது நாளாக தொடர்ந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பட்டினப்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் நாம் தமிழர் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.