அதிசயம் நிகழும் -ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம்

ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021இல் நடந்தே தீரும் என்று  சீமான் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021இல் நடந்தே தீரும் என்று  சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,தமிழகத்தின் முதல்வராகுவேன் என்று பழனிசாமி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.ஆனால் அந்த அதிசயம் நடந்தது.மேலும் அதிசயம் நேற்றும் நடந்தது,நாளையும் அதிசயம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.இவரது கருத்துக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

unknown node