ராஜஸ்தான் : புதிய அமைச்சரவை பதவியேற்பு ....!

Following the resignation of the entire cabinet of Rajasthan, new ministers are taking office today.

ராஜஸ்தானின் அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததையடுத்து, இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் உள்ள அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

முன்னதாக மாநிலத்தின் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதால், என்று புதிய அமைச்சரவை பதவியேற்று வருகிறது. அதன்படி ஜெய்ப்பூரில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது.