டெல்லி : பிரதமர் மோடி தலைமையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் மோடி தலைமையில் முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ராஜ்நாத், அமித்ஷா, நட்டா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில், புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்து, இது முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் என்பதால், முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டம், […]
பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் இன்று அமைச்சர்கள் குழு ஆலோசனை. பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று மக்கள் பேரணி நடைபெற்றது. ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் கருப்புக்கொடியுடன் பேரணி சென்றனர். மக்கள் பேரணியை தொடர்ந்து, கோட்டாட்சியர், டிஎஸ்பி, தாசில்தாரர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும் நிலையில் அமைச்சர்கள் […]
பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை. பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் பேரணி நடைபெற்றது. ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் கருப்புக்கொடியுடன் பேரணி சென்றனர். மக்கள் பேரணியை தொடர்ந்து, கோட்டாட்சியர், டிஎஸ்பி, தாசில்தாரர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து […]
சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம், கவனத்துடன் கையாளுங்கள் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம். சமீபத்தில் திமுக துணை பொதுச்செயலா் ஆ.ராசா மனுநீதி குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. இதை எதிர்த்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து, சில இடங்களில் போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாட்டில் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக துணை பொதுச்செயலா் ஆ.ராசா தொடா்ந்து பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளது. இதன்பின், உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, `பேருந்தில் பெண்கள் […]
மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு. மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், சுப்ரதா முகர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்கிறது எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை மாற்றி […]
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள்,20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 22,775 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள்,20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தகவல் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று […]
ராஜஸ்தானின் அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததையடுத்து, இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் உள்ள அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. முன்னதாக மாநிலத்தின் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதால், என்று புதிய அமைச்சரவை பதவியேற்று வருகிறது. அதன்படி ஜெய்ப்பூரில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா […]
குஜராத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குஜராத்தில் விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர், எந்த எதிர்ப்பின்றி பூபேந்திர படேல் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு கடந்த 13-ஆம் தேதி காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்று கொண்டார். இதனையடுத்து,இன்று குஜராத் ஆளுநர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து […]
கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள், இன்று ஆளுநர் மாளிகையில் மதியம் 2:15 மணியளவில் பதவியேற்க உள்ளனர். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா அவர்கள் பதவி விலகியதை தொடர்ந்து, புதிய முதலமைச்சராக, எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து, கடந்த ஜூலை 28-ஆம் தேதி பசவராஜ் பொம்மை அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கும் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தமிழகம் ஆளுநரிடம் பாமக அளித்த ஊழல் புகாரில் சம்மந்தப்பட்ட துறைகளில் விளக்கத்தை பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். கடந்த 2015ம் ஆண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக, அப்போதை ஆளுநர் ரோசய்யாவிடம் ஊழல் புகார் பட்டியல் அளித்திருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டியிருந்தார். 2011ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா […]
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி, 5 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. அதன்படி, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம் மற்றும் அறநிலைத்துறை முதல்வர் ரங்கசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. துறைமுகம், வக்ஃப் வாரியம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளை முதல்வர் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் நமச்சிவாயத்திற்கு உள்துறை, மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத்துறை, கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளும் நமச்சிவாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறை, சுற்றுலா, மீன்வளத்துறை, […]
இன்று மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி வெற்றிபெற்றது. மொத்தம் 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள் மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் சிகிச்சை பெற்று, மே 22 […]
கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும். கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் கீழ்க்காணும் அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.அதன் விவரம் பின்வருமாறு: சென்னை மாவட்டம்- திரு. மா. சுப்பிரமணியன் ,திரு. பி.கே. சேகர்பாபு செங்கபட்டு மாவட்டம் –திரு. தா.மோ. அன்பரசன், கோயம்புத்தூர் மாவட்டம் -திரு. அர. சக்கரபாணி,திரு. கா. ராமச்சந்திரன் திருவள்ளூர் மாவட்டம்- […]
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றத்தை தொடர்ந்து 33 அமைச்சர்களும் ஆளுநர் முன்னிலையில் பொறுப்பேற்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள திமுக, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கான பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாளிகையில் கொரோனா எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. அப்போது, தமிழகத்தின் 23வது முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் முன்னிலையில் உறுதிமொழி அளித்து, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய […]
நாளை மறுநாள் பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியிடம் புகாரளித்துள்ளனர். சென்னையில் டி.ஜி.பி. திரிபாதியை சந்தித்து சசிகலா மீது அதிமுக சார்பில் அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மீண்டும் புகாரளித்துள்ளனர். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்று, சசிகலா பெங்களூரில் இருந்து வரும் போது சட்டம் […]
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு ஆளுநர் மற்றும் தமிழக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில […]
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வரான அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இவரது பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்துக்களும் மரியாதையும் செலுத்தி வரும் நிலையில், அண்ணாவின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். மேலும், முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நெஞ்சிலே […]
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது. இந்த அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு […]
தமிழக அமைச்சர்கள் மூவர் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இப்போது அமெரிக்காவில் உள்ளார். அவரோடு சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கரும் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களும் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர்.சிலர் பயணத்தை முடித்துவிட்டு திரும்பி விட்டனர். இந்தநிலையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளனர். சமீபத்தில் அமைச்சர் […]
2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிக்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் அல்வா கிண்டி தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அல்வா கிண்டி மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் பரிமாறுவது வழக்கம். அந்த வகையில் இன்று டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர்கள் ஷிவ் பிரதாப் சுக்லா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய பட்ஜெட் அறிக்கையை தயாரிக்கும் முன் பணியை அல்வா கிண்டி தொடங்கி வைத்தனர். இதையடுத்து கிண்டிய அல்வா_வை அனைவருக்கும் […]