அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றார்..!

R. Shanmugasundar took charge in the Attorney General's Room at the Chennai High Court premises.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை வழக்கறிஞர் அறையில் ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை வழக்கறிஞர் அறையில் ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றார்.

அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய நாராயண் பதவி விலகியதை தொடர்ந்து அரசு சண்முகசுந்தரம் தலைமை வழக்கறிஞரானார்.

அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றார்..!