புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனின் நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் ரங்கசாமியின் பரிந்துரை அடிப்படையில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.