தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.
தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. 2 நாள்