மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்....!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இன்று தனது 70-வது பிறந்த நாளை  கொண்டாடுகிறார். இவருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இன்று தனது 70-வது பிறந்த நாளை  கொண்டாடுகிறார். இவருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘எங்களது மூத்த அமைச்சரவை சகா திரு.ராஜ்நாத்சிங் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகி. நமது தேசத்தின் சேவையில், அவரது நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

unknown node