நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் இனத்தை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.