இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிய கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்..!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிய கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிய கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிய கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோயில்களின் ராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள் கட்டும் பணியை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு புதிய வாகனங்கள் கொடியசைத்து சேவையை தொடங்கி வைத்தார்.