திரிபுரா முதல்வராக, 2-வது முறையாக மாணிக் சஹா பதவியேற்றார்.!

திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சஹா பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சஹா பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

திரிபுரா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக மாணிக் சஹா பதவியேற்றுக்கொண்டார், ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அகர்தலாவில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பங்கேற்றனர்.

60 தொகுதிகள் கொண்ட திரிபுரா சட்டமன்ற தேர்தலில், 32 தொகுதிகளில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பாஜக தலைமையிலான ஆட்சி அமைகிறது, ஏற்கனவே முதல்வராக இருந்துவந்த மாணிக் சஹா, மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அடுத்தபடியாக டிப்ரா மோதா கட்சி 13 தொகுதிகளில் வெற்றி பெற்று தேர்தலில் இரண்டாவது இடம்பிடித்துள்ளது.