பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்ற நபர் பரபரப்பு சம்பவம்

பஞ்சாபின் ஹோஷியார்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஒரு நபர் பாதுகாப்பு வளையத்தை மீறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பஞ்சாபின் ஹோஷியார்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஒரு நபர் பாதுகாப்பு வளையத்தை மீறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த நபர் ராகுலிடம் ஓடுவதையும் கட்டியணைக்க முயல்வதையும்  காணலாம், பின்னர் அவருடன் நடந்து செல்லும் காங்கிரஸ் தொண்டர்களால் விரைவாகப் பிடிக்கப்பட்டு அந்த நபர் அப்புறப்படுத்தப்பட்டார்.

இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது மேலும் ,ராகுலின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

unknown node