கட்சியில் உழைப்பவர்களுக்கு வழிவிடுங்கள் – பாமக நிறுவனர் ராமதாஸ்.!

சென்னை திருவேற்காட்டில் பாமகவின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 2021ம் ஆண்டு தேர்தல், கருணாநிதி, ஜெயலலிதா

சென்னை திருவேற்காட்டில் பாமகவின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 2021ம் ஆண்டு தேர்தல், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு மாபெரும் தலைவர்கள் இல்லாத தேர்தல் என்றும், அவர்கள் இருந்திருந்தால் பிரசாந் கிஷோரை இறக்குமதி செய்ய தேவையில்லை, என்றும் கூறினார். மேலும் கட்சியில் உழைப்பவர்களுக்கு வழிவிடுங்கள் என்று கூறிய ராமதாஸ், 90 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டும் தெரிவித்தார்.