நடிகராக இருந்த கமல்ஹாசன் தொடங்கிய கட்சிதான் மக்கள் நீதி மய்யம் .இந்த கட்சியில் பிரபல பாடலாசிரியரும் ,பிக் -பாஸ் பிரபலமுமான சினேகன் உள்ளார்.இந்த நிலையில் இவரை மாநில இளைஞரணி செயலாளராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கமல்ஹாசன்.
இளைஞரணி செயலாளராக அவதாரம் எடுக்க வைத்த கமல்
நடிகராக இருந்த கமல்ஹாசன் தொடங்கிய கட்சிதான் மக்கள் நீதி மய்யம் .இந்த கட்சியில் பிரபல பாடலாசிரியரும் ,பிக் -பாஸ் பிரபலமுமான சினேகன் உள்ளார்.இந்த நிலையில் இவரை