நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி பலரிடம் பலரிடம் பணம் மோசடி செய்து இருந்ததாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதன்பிறகு சினேகன் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும், தன் மீது அவதூறு வரப்போவதாகவும் சினேகன் மீது ஜெயலட்சுமி புகார் அளித்து இருந்தார். நடிகையும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு! இந்த விவகாரம் […]
தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, தற்போது நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். ரூல்ஸை முறையாக கடைபிடித்து இந்த விளையாட்டை சுவாரஸ்யமாக விளையாடிய அவர், போட்டியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், இதற்காக பிரதீப் விளக்கம் கேட்கலாம் என்றும், அவரை வெளியேற்றியது நியாயமில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது […]
தன் மனைவி பெயரை கையில் பச்சைக்குத்தியுள்ளார் பிக்பாஸ் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த, பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் தான் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்துள்ளார். சினேகன் 600 பாடல்கள் வரை எழுதியுள்ளார். மேலும், தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சினேகன் சமீபத்தில் நடிகை கன்னிகா ரவி என்பவரை மணந்தார். தற்போது தனது மனைவியின் பெயரை சினேகன் தன் கையில் பச்சைகுத்தியுள்ளார். அதேபோல் […]
தங்களது திருமணத்தை நடத்தி வைத்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சினேகனின் மனைவி கன்னிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர். சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களது […]
அத்தனைகளையும் ரணங்களோடு தாங்கிக் கொண்டது இப்படி ஒரு தருணத்திற்காகத்தான் என்று பாடலாசிரியர் சினேகன் ட்வீட் செய்துள்ளார். பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் […]
திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ என்று பாடலாசிரியர் சினேகன் ட்வீட் செய்துள்ளார். பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே சினேகனுக்கு இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கௌதம் கார்த்தி நடித்து வரும் “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தில் […]
7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி […]
கமல்ஹாசன் முன்னிலையில் பாடலாசிரியர் சினேகன் – நடிகை கன்னிகாவின் திருமணம் நடைபெற்றுள்ளது. பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் […]
பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த பாடலாசிரியர் சினேகன் நடிகையை திருமணம் செய்யவுள்ளார். தமிழ்த்திரையுலகில் 700க்கும் மேற்பட்ட படங்களில் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தற்போது கமல்ஹாசன் தலைமையில் உள்ள மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் கடந்த எட்டு வருடங்களாக நடிகை கன்னிகா ரவியை காதலித்து வந்துள்ளார். தற்போது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்யவுள்ளார். நடிகை கன்னிகா ரவி, சரித்திரம் பேசு, தாயின் மடியில் ஆகிய சில திரைப்படங்களில் நடித்துள்ளார். […]
நடிகை கன்னிகா, கவிஞர் சினேகன் காதல் திருமணம் ஜூலை 29ல் சென்னையில் நடக்கிறது பாடலாசிரியர் சினேகன் தமிழில் 700-மேற்பட்ட படங்களில் 2500கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், கோமாளி, உயர்திரு 420, ராஜராஜ சோழனனின் போர்வாள் , பூமிவீரன், யோகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி , மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செய்யலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் […]
விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சினேகன் வேட்புமனு தாக்கல் செய்தார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட கவிஞர் சினேகன் வேட்பாளராக அரிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று அத்தொகுதியில் சார் ஆட்சியர் அலுவலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியர்களிடம் பேசிய அவர், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருக்க என்னிடம் 10 கோடி ரூபாய்க்கு பேரம் பேசினார்கள் என்று பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார். விருகம்பாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் […]
கவிஞர் சினேகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதி தனது மகளிர் வாழ்த்துக்களை பெண்களுக்கு தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அதாவது இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அனைவரும் தங்களுக்கு பிடித்த பெண்கள் , தங்கைகள், அம்மா, மனைவி என அனைவர்க்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு சினமா பிரபலங்களுக்கும் கவிதைகளை எழுதி பெண்களிற்கு உற்சாகம் அளித்து வருகிறார்கள். அந்த வகையில், […]
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளையரணி செயலாராகப் பொறுப்பு வகித்து வரும் சினேகன். இவர் கடந்த 15-ம் தேதி திருமயம் அருகே சவேரியார்புரத்தில் கார் ஓட்டி வந்தார். அப்போது அருண்பாண்டி என்ற இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் சினேகன் மீது மோதினார். இந்த சம்பவத்தில் அருண்பாண்டி காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிசைப்பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நடிகராக இருந்த கமல்ஹாசன் தொடங்கிய கட்சிதான் மக்கள் நீதி மய்யம் .இந்த கட்சியில் பிரபல பாடலாசிரியரும் ,பிக் -பாஸ் பிரபலமுமான சினேகன் உள்ளார்.இந்த நிலையில் இவரை மாநில இளைஞரணி செயலாளராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கமல்ஹாசன்.
கவிஞர் சினேகன் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் முதன்முதலில் தமிழ் திரைப்படமான புத்தம் புது பூவே என்ற படத்திற்கு பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் தமிழில் யோகி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், சினேகன் காந்தியம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘இப்ப்போதெல்லாம் சிறிய படங்கள் தான் வெற்றி பெறுகிறது. பெரிய படங்கள் ஓடுவதில்லை. அதனால், சிறிய படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். […]
கவிஞர் சினேகன் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் முதன்முதலில் தமிழ் திரைப்படமான புத்தம் புது பூவே என்ற படத்திற்கு பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் தமிழில் யோகி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், சினேகன் காந்தியம் படத்தின் இசைஇ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘நான் பல காவல்துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் அவர்களில் பலரும் தமிழ் பற்றோடு இருப்பார்கள். ஒரு பக்கம் காவல்பணி, மறுபக்கம் […]
நடிகர் சினேகன் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் அவர். இவர் தமிழில் பாண்டவர் பூமி என்ற பாடலை முதன் முதலில் இயற்றியுள்ளார். அதன்பின் தமிழில் இவர் யோகி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில், அண்ணா நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நடிகர் விஜய் சுபஸ்ரீ மரணம் குறித்து பேசியது பலரின் விமர்சனத்திற்குள்ளானது. இதுகுறித்து கவிஞர் சினேகன் அவர்கள் பேசுகையில், தவறு நடந்தால், அதனை தட்டி கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது எனக் கூறியுள்ளார்.
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, 75 நாட்களை கடந்து, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் சிறப்பு விருந்தினராக வந்து, தற்போது வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக, பிக்பாஸ் முதல் சீசனில் 2-வது இடம் பிடித்த சினேகன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சினேகன் […]
எதிரிகளுடன் விளையாடுவதற்க்கு சிவகங்கை தொகுதி நல்ல களமாக அமையும் என்றும் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகமெங்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாடலாசிரியராக சிநேகன் போட்டியிடுகிறார். அப்போது இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நான் இங்கு […]