ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.இதற்கு இடையில் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசாவின் செஞ்சூரியன் பல்கலைக் கழகம் சார்பில் இன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.இதனை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வழங்குகிறார்.இதனையொட்டி கமல்ஹாசன் புவேனஸ்வரில் உள்ள நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.மேலும் இந்த சந்திப்பில் அரசியல் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
நவீன்பட்நாயக் உடன் கமல் சந்திப்பு
ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை கமல்ஹாசன் சந்தித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.இதற்கு இடையில்