ஒடிசா: நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நிறைவு பெற்று முடிந்த நிலையில், இரு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளை வென்று ஆட்சியை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது. அடுத்து நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, தனது […]
ஒடிசா: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரும், ஒடிசா ஆளும் அரசியல் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருபவருமான வி.கே.பாண்டியனை தனது அரசியல் வாரிசு இல்லை என நவீன் பட்நாயக் ANI செய்தி நிறுவன பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் 2000ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் 5 முறை தொடர்ந்து முதலைவராக பொறுப்பில் இருக்கிறார். ஒடிசா சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தொகுதிககளுக்கான என இரு தேர்தலும் ஒரே […]
ஒடிசா: ‘ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் நவீன் பட்நாயக்கின் உடல் மோசமடைந்ததற்கான காரணத்தை கண்டறிய ஒரு குழு அமைக்கப்படும்.’ – பிரதமர் மோடி. 147 சட்டமன்ற தொகுதிகளையும், 21 மக்களவை தொகுதிகளையும் கொண்ட ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. மே 13ஆம் தேதி (4ஆம் கட்ட தேர்தல்) தொடங்கிய வாக்குப்பதிவு மூன்று கட்டங்கள் நிறைவு பெற்றது. வரும் ஜூன் 1ஆம் தேதியன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளன்று, ஒடிசாவில் 48 சட்டமன்ற […]
BJP-BJD : கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல்வராக தொடர்கிறார் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக். கடந்த சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சியாக இருக்கிறது பாஜக. ஆளும் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளை கைப்பற்றியது. பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக என இரு கட்சிகளும் கடந்த 2009ஆம் ஆண்டு வரை ஒரே கூட்டணியில் தான் இருந்தனர். அனால் அதற்கு […]
BJD-BJP : கடந்த 2000 மே மாதம் முதல் 5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியடைந்து ஆட்சியை பிடித்துள்ளது பிஜு ஜனதா தளம். 5 முறை முதலமைச்சராக தொடர்கிறார் நவீன் பட்நாயக். இதில் கடந்த 1998, 1999, 2004மக்களவை தேர்தல், 2000 மற்றும் 2004ஆம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருந்தது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம். Read More – இப்படித்தான் தேர்தலை நடத்த வேண்டும்.. […]
தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்து, அதன் பின்னர் பல்வேறு குடிமை பணிகள் நிறைவு செய்து 2011ஆம் ஆண்டு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட செயலாளாராக பணியாற்ற துவங்கினார். அப்போது முதலே முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருங்கிய அரசு அதிகாரியாக மாறினார். விரைவில் தனது அரசு பதவியை ராஜினாமா செய்து ஒடிசாவில்ஆளும் பிஜேடி-யிடம் சேருவார் என கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல , ஒடிசாவில் அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு மக்கள் […]
குலாப் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி ஆலோசனை. குலாப் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். குலாப் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் கூறியுள்ளார். மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இதற்கு பாகிஸ்தான் குலாப் என்று பெயர் […]
கொரோனா பரவலால் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்த ஒடிசா முதல்வர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று தனது 74-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவர் கொரோனா பரவல் காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், […]
ஒடிசாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதார உதவிக்காக முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழை காரணமாக, அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஒடிசாவின் கஞ்சாமில் பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு தொழிலாளர்கள் கொண்டு செல்லும் பஸ் ஒன்று சத்தீஸ்கர் ராய்ப்பூரில் உள்ள செரிகெடி என்ற இடத்தில் இன்று காலை லாரி மீது மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார், மேலும் தேவையான உதவிகளை வழங்க உடனடியாக ராய்ப்பூருக்கு செல்லுமாறு அமைச்சர் சுசாந்தா சிங்கிற்கு […]
ஒடிசாயில் கொரோனா மற்றும் கடுமையான வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வர் நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒடிசா முதல்வர் பட்நாயக்வுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 2 ம் கட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனாவால் இன்று வரை 5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 473 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரிசாவில் கொரோனாவால் 42 பேர் பாதித்துள்ள நிலையில் இதுவரை ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் மாநில அமைச்சரவைக் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தாக்குதலுக்கு இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளபட்டுள்ளது. இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றானது மாநில பேரிடராக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது இன்னொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியத்தை முன்பணமாக அளிக்க […]
முதலமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் நடைபெக்டர் விருந்தில் அமித்ஷா, தர்மேந்திர பிரதான், நிதீஷ் குமார்,மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர். கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி,பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். […]
ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை கமல்ஹாசன் சந்தித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.இதற்கு இடையில் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசாவின் செஞ்சூரியன் பல்கலைக் கழகம் சார்பில் இன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.இதனை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வழங்குகிறார்.இதனையொட்டி கமல்ஹாசன் புவேனஸ்வரில் உள்ள நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.மேலும் இந்த சந்திப்பில் அரசியல் குறித்து […]
மருத்துவமனை நிர்வாகம் வாகனம் தராததால் இறந்த ஒருவரின் உடலை குடும்பமே சுமந்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷா மாநிலம் காளஹந்தி மாவட்டம் குரும்பூர் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை மருத்துவமனையில் நிகிடி மக்ஜி என்பவர் கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகதிடம் அவரது உறவினர்கள் வாகனம் கேட்டுள்ளார். இதற்க்கு அந்த நிர்வாகம் வாகனம் […]
ஒடிசா முதல்வர் நவீன் பட்டநாயக் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். அதில் ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் ,சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. எனவே அங்கு தனது தேர்தல் ஆயத்த பணிகளை பாரதிய ஜனதா தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் சுற்றுப்பயணம் செய்து 2 இடங்களில் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ஒடிசா அரசையும், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கையும் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் பேசும் போது, ஒடிசாவில் அரசு பணிகளை செய்வதற்கு […]
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஒடிசா மாநில முதல்வராக இரு முறை பதவி வகித்தவருமான பிஜு பட்நாயக் நினைவாக சிறப்பு தபால்தலையை இந்திய அஞ்சல்துறை நேற்று அவருடைய பிறந்த தினத்தில் வெளியிட்டது. ஒடிஸா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய அஞ்சல் துறை செயலாளர் தபால்தலையை வெளியிட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெற்றுக் கொண்டார்.