ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரம் ஜாமீன் மனு இன்று விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீது  இன்று  தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீது  இன்று  தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது  செய்தனர்.இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால்  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீது இன்று  தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரம் ஜாமீன் மனு இன்று விசாரணை