13 நகராட்சிகளின் ஆணையர்கள் இடமாற்றம் ...!

In Tamil Nadu, 13 municipal commissioners have been transferred.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில், தற்போது 13 நகராட்சி ஆணையர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம், கொடைக்கானல் உள்ளிட்ட 13 நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் பின்வருமாறு:

பல்லாவரம் நகராட்சி ஆணையர் – காந்திராஜ்,

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக – லட்சுமி

மறைமலை நகர் – ராஜாராம்,

பொள்ளாச்சி – தாணு மூர்த்தி,

கும்பகோணம் – கிருஷ்ண மூர்த்தி,

காரைக்குடி – நாராயணன்,

தாம்பரம் – லட்சுமணன்,

உதகை – விஸ்வநாதன்,

கொடைக்கானல் – சுந்தரம்பால்,

திருவண்ணாமலை – சந்திரா.

கரூர் நகராட்சி ஆணையராக – ராமமூர்த்தி,

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையராக – முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.