நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவுகள் நிகழ்வு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘பள்ளி முடித்துக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள மாணவச் செல்வங்களின் கைப்பிடித்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் நான் முதல்வன்திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை நாளை தொடங்கிவைக்கிறேன். தமிழகம் முழுதும் நடக்கும் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்-பெற்றோர் பயனடைக!’ என  பதிவிட்டுள்ளார்.

unknown node