இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.

தமிழகத்தில், ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இவர் இன்றிரவு 10 மணியளவில் சென்னை வரும் நிலையில், நாளை காரைக்கால்  மற்றும் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...!