Tag: election2021

“சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி வெற்றி”- போஸ்டர் ஓட்டியதால் ஏற்பட்ட பரபரப்பு!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக போஸ்டர் ஓட்டியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி இதுவரை 148 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதனைதொடர்ந்து அதிமுக, 85 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்தவகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் […]

#DMK 3 Min Read
Default Image

#Breaking: அதிமுகவின் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 10 அமைச்சர்கள் பின்னடைவு!

அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் அமைச்சர்களாக இருந்த பாண்டியராஜன், ஜெயக்குமார் ஆகிய 10 அமைச்சர்கள் பின்னடைவில் உள்ளனர். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி இதுவரை 148 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதனைதொடர்ந்து அதிமுக, 85 இடங்களில் முன்னணியில் உள்ளது. அந்தவகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் அமைச்சர்களாக இருந்த […]

election2021 8 Min Read
Default Image

#Breaking: “எடப்பாடி” பழனிசாமியை நெருங்கமுடியாத திமுக வேட்பாளர்.. 19,680 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரான முதல்வர் பழனிசாமி 30,129 வாக்குகள் பெற்று, 19,680 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரான முதல்வர் பழனிசாமி 30,129 வாக்குகள் பெற்று, 19,680 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத், 10,269 வாக்குகளை பெற்று தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

election2021 2 Min Read
Default Image

தமிழக தேர்தல் முடிவுகள்: நட்சத்திர தொகுதிகளில் யார் யார் முன்னிலை? முழு விபரம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நட்சத்திர தொகுதிகளில் யார் முன்னிலையில் இருக்கின்றனர் என்பது குறித்து காணலாம். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒரே கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் நட்சத்திர தொகுதிகளாக கருதப்படும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, கொளத்தூர், கோவை தெற்கு, எடப்பாடி, போடிநாயக்கனூர், கோவில்பட்டி, தாராபுரம், திருவெற்றியூர், காட்பாடி, அரவக்குறிச்சி […]

election2021 10 Min Read
Default Image

#ExitPolls: புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!

புதுச்சேரியில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16-20 இடங்களில் வெற்றிபெற்று, ரங்கசாமி ஆட்சியை பிடிப்பார் என்று ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் இணைந்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள், வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளை ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16-20 […]

#Puducherry 2 Min Read
Default Image

#BREAKING: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கையின்போது போதும், தேர்தல் முடிவுக்கு பின்னரும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றியை […]

#ElectionCommission 2 Min Read
Default Image

#Breaking: “வாக்கு எண்ணிக்கை நாளில் கட்டுப்பாடுகள் கிடையாது”- தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 2-ம் தேதி கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலில் […]

coronavirus 3 Min Read
Default Image

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா!

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளரும், பாஜக கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதற்கான பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தேர்தல் பரப்புரைக்குப்பின் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைதொடர்த்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், ” எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன்காரணமாக […]

#Annamalai 3 Min Read
Default Image

#Breaking: “தமிழகத்தில் இரவு 7 மணி வரை அனைவரும் வாக்களிக்கலாம்”- தேர்தல் அதிகாரி அதிரடி!

தமிழகத்தில் இரவு 7 மணி வரை அனைவரும் வாக்களிக்கலாம் என்றும், 6-7 மணி வரை பொதுமக்கள் வாக்களித்த பின் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். மக்கள் சிரமமின்றி […]

coronavirus 3 Min Read
Default Image

#Breaking: 9 மணி நிலவரம்.. மேற்குவங்கத்தில் 14.62 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்குவங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு காலை 9 மணி நிலவரப்படி 14.62 சதவித வாக்குகள் பதிவானது. மேற்குவங்கத்தில் மொத்தமாக 294 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 31 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 78 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், 10,871 வாக்குச்சாவடிகள் […]

election2021 2 Min Read
Default Image

#Breaking: மதுரையில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு.. மக்கள் அதிருப்தி!

மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு இயந்திரம் வேலை செய்யாததால் அங்கு  வாக்குப்பதிவு துவங்க தாமதமானது. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு, மாலை 7 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்க […]

election2021 3 Min Read
Default Image

#ElectionBreaking: திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்தது. இதனைதொடர்ந்து 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறவும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 […]

#DMK 2 Min Read
Default Image

மோடி கூறுவது அபாண்டமான பொய் – மு.க. ஸ்டாலின் விமர்சனம்..!

சட்டப்பேரவையில் அதிமுகவினர் திட்டமிட்டு நாடகமாடினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, 1989-ல் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தி.மு.கவினரால் அவமானப்படுத்தப்பட்டதாக மோடி கூறுவது அபாண்டமான பொய், உயரிய பதவியில் இருப்பதை மறந்து பிரதமர் மோடி பொய் பேசி இருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அதிமுகவினர் திட்டமிட்டு நாடகமாடினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. 1989 மார்ச் 25-ல் கலைஞர் […]

#ADMK 4 Min Read
Default Image

“அரசின் கஜானாவை காலி செய்த எடப்பாடி அரசு”- டிடிவி. தினகரன் குற்றச்சாட்டு!

நீர் நிலைகளை தூர்வாரினார்களோ இல்லையோ, அரசின் கஜானாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நன்றாக தூர்வாரிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்கவுள்ளது. தேர்தல் தொடங்க இன்னும் 10 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாமக்கல் […]

#AMMK 4 Min Read
Default Image

ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும்- மு.க.ஸ்டாலின்!

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், தான் 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றிக்கொண்டிருப்பதாகவும், கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கே நான் வேட்பாளர் என கூறினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மக்கள் மறக்க முடியுமா? […]

#MKStalin 4 Min Read
Default Image

எல்.முருகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

எல்.முருகனின் சொத்து மதிப்பு ரூ.2.64 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ.1.14 கோடி என்றும், அசையும் சொத்து மதிப்பு ரூ.1.53 கோடி என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனையடுத்து எல்.முருகன், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்பொழுது […]

#BJP 3 Min Read
Default Image

#ElectionBreaking: புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 14 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் […]

cpim 2 Min Read
Default Image

#ElectionBreaking: “வாக்காளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துக”- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள், வேட்புமனுக்களை தாக்கல் செய்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தில் பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் […]

#MadrasHC 3 Min Read
Default Image

“பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள்”- சீமான் பேச்சு!

பாவம் பாத்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள். உலகின் தலைச்சிறந்ததாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடல்தீபனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், கடந்த தேர்தலில் […]

#Seeman 3 Min Read
Default Image

5 மாநில தேர்தல்.. இதுவரை 331 கோடி ருபாய் பணம், நகைகள் பறிமுதல்- தேர்தல் ஆணையம்!

தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து ரூ.331 மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தங்களின் வேட்புமனு தாக்கல் செய்தும், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, […]

election2021 3 Min Read
Default Image