இமாச்சல பிரதேசம் பேருந்து விபத்த்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்.
இமாச்சல் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில், நியோலி-ஷன்ஷேர் சாலையின் சைனஜ் பள்ளத்தாக்கில், தனியார் பேருந்து ஒன்று, பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.