நமது வருங்கால பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – காயத்ரி ரகுராம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காயத்ரி ரகுராம்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காயத்ரி ரகுராம் அவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நமது வருங்கால பிரதமர், இல்லையென்றால் பாதுகாப்புத்துறை அமைச்சர், இல்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர், இல்லையென்றால் முதலமைச்சர், இல்லையென்றால் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் [...]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காயத்ரி ரகுராம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காயத்ரி ரகுராம் அவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நமது வருங்கால பிரதமர், இல்லையென்றால் பாதுகாப்புத்துறை அமைச்சர், இல்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர், இல்லையென்றால் முதலமைச்சர், இல்லையென்றால் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.

unknown node