எனது இனிய நண்பர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கேரள முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர், அனைவர் நலனையும் அவாவுபவர், கேரள முதல்வர், வயதுக்கு மரியாதையைக் கூட்டுபவர், என் இனிய நண்பர் பினராயி விஜயன்அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node