Pinarayi Vijayan : குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து, அந்த சட்டம் அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல் இதன்பின், விரைவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் […]
Kerala Govt OTT : இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளமான CSpace கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்றைய தினம் இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அமேசான், நெட்பிளிக்ஸ் போன்று செயல்பட உள்ள இந்த ஓடிடி தளத்திற்கு ‘சி ஸ்பேஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. READ MORE – இந்த வாரம் வயிறு குலுங்க சிரிக்கலாம்! ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்! OTT […]
மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை கேரளா அரசு எதிர்த்தது. இதை தொடர்ந்து இந்த எதிர்ப்புக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு அளிக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். கன்னியாகுமரியில் திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு..! தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய மூன்று பக்க கடிதத்தில் மத்திய அரசு சில அரசியலமைப்புச் சட்டத்தின் 293-வது பிரிவின் கீழ் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, […]
கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உரையாற்றும் போது கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தனது உரையை சுருக்கி கொண்டு கடைசி பத்தியை மட்டும் வாசித்தார். ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரளா அரசுக்கும் இடையே மோதல் போக்குதொடர்ந்து வருகிறது. கேரளா பல்கலைக்கழகம் செயல்படுவது குறித்தும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களில் அவர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் ஆளுநருக்கும், அரசுக்கு இடையே மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது. கேரளா சட்டமன்ற கூட்டுத்தொடர் இன்று முதல் வருகின்ற 27-ம் […]
கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தையும், புதிய உலர் கப்பல் துறையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார் அதற்காக நேற்று இரவு கேரளா வந்தடைந்தார். பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு.! உச்சநீதிமன்றத்தில் எப்போது விசாரணை.? டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, கேரள […]
தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் (பாஜக ஆளாத மாநிலங்கள்) ஆளுநருக்கும் , ஆளும் மாநில அரசுக்குமான நிர்வாக ரீதியிலான மோதல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அந்தந்த குறிப்பிட்ட மாநிலங்கள் சார்பாக ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு நடைபெற்று வருகிறது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் , கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி கேரள அரசு […]
இன்று டெல்லி சந்திப்பின் போது, கேரளாவில் புகழ்பெற்ற கதகளி உருவ பொம்மையை பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார். கேரளாவில் ஆளும் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கும், கேரள ஆளுநருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காண பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, ஆளுநர் விவகாரம் குறித்தும், கேரளாவில் சட்டமன்ற மசோதாக்கள் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் பிரதமரிடம் கூறுவதற்கு சென்றிருந்தார். இன்று டெல்லியில் பிரதமரை சந்திக்க கேரள முதல்வர் […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் பாதுகாப்பு அதிகாரி வைத்திருந்த துப்பாக்கி வெடித்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் பாதுகாப்பு அதிகாரி வைத்திருந்த துப்பாக்கி திடீரென வெடித்துள்ளது. பாதுகாப்பு அதிகாரி சுத்தப்படுத்தும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லை பெரியாறு அணை உறுதியுடன் இருக்கிறது. அணை பக்கம் இருக்கும் கேரள எல்லையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. – மு.க.ஸ்டாலின் கடிதம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் முல்லை பெரியாறு அணை பற்றி எழுதியுள்ளார். அதாவது முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை ஆராய வேண்டும். அது நிரம்பி வருவதால் கேரள கரையோர மக்களுக்கு பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக்கும் என கேரள முதல்வர் […]
கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு திங்கள்கிழமை பயணம் செய்த விமானத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் முதலமைச்சர் பதவியிலிருந்து பினராயி விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனை கேரளா இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.சபரிநாதன் சமூக வலைதளங்களில் 3 வினாடிகள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார், அதில் இருவர் விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதையும், முதலமைச்சருடன் வந்த ஒரு நபர் […]
கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியத்தோடு வாழ பிரார்த்திக்கிறேன் என […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன். கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கேரள முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த […]
தமிழகம்,கேரளா,தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்காததன் காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். பெட்ரோல் 200%;டீசல் 500%: இதனையடுத்து,தமிழக நிதியமைச்சர் பிடிஆர்,கடந்த 8 ஆண்டுகளில் கலால் வரியானது பெட்ரோல் மீது சுமார் 200% அளவுக்கும்,டீசல் மீதான கலால் வரி 500% அளவுக்கும் மத்திய அரசால் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி,கடந்த 2014 ஆம் […]
காங்கிரஸ் மூத்த தலைவரும்,மகாராஷ்டிரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான கே.சங்கரநாராயணன் அவர்கள்,கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.அவருக்கு வயது 89. கடந்த ஒன்றரை வருடமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.அவரது உடல் அவரது இல்லத்திலும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,இன்று மாலை 5.30 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,கே.சங்கரநாராயணன் அவர்களின் மறைவுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்,கேரள […]
கேரளா:சிபிஐ (எம்) மத்திய குழு உறுப்பினர் எம்.சி.ஜோஸ்பின் காலமானதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் இரங்கல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் எம்.சி. ஜோஸ்பின் (வயது 74) கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.சிபிஐ(எம்) கட்சியின் 23-வது கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜோஸ்பின் சனிக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று கூறப்படுகிறது. முதல்வர் இரங்கல்: இதனையடுத்து,அவரது மறைவுக்கு சிபிஐ(எம்) கட்சியினர் […]
கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படும்போதும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும்போது முதல் நபராக வந்து நிற்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், படிப்படியாக முன்னேறி வந்தவர் ஸ்டாலின். கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படும்போதும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும்போது முதல் நபராக […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை, மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்தப் பொங்கல் திருநாளில், இன்பமும் அன்பும் நிறைந்து, சமத்துவம் நிறைந்ததோர் உலகம் உருவாக அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார். இந்தப் பொங்கல் திருநாளில், இன்பமும் அன்பும் நிறைந்து, […]
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை கிடையாது என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவச […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து எழுதிய கடிதம், நீதியரசர் ஏ.கே.ராஜன் பரிந்துரையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் வழங்கினார். நீட் தேர்வு தொடர்பாக மேற்கு வங்கம்,கேரளா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களின் ஆதரவைக் கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, மாண்புமிகு நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் […]
கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து கேரளாவில் ஒன்றரை வருடங்கள் மூடப்பட்ட பள்ளிகளானது,தற்போது நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 7, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். கேரளாவில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் பினராயி ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து,செய்தியாளர்களிடம் […]