முன்னாள் மத்திய மந்திரியின் மகன் அரவிந்தர் சிங் காலமானார் ....!

Arvind Singh, son of former Union Minister Bhutta Singh, has passed away.

முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் அரவிந்தர் சிங் காலமானார்.

முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் தான் அரவிந்தர் சிங். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். டெல்லியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வாக இருந்த ஐம்பத்தி ஆறு வயதுடைய அரவிந்தர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு தியோலி தொகுதியில் நடைபெற்ற சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், தற்பொழுது உயிரிழந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கு டெல்லியில் உள்ள லோதி நகரில் இன்று நடைபெறும் என டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

முன்னாள் மத்திய மந்திரியின் மகன் அரவிந்தர் சிங் காலமானார் ....!