திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார் கோவா முன்னாள் முதல் மந்திரி லுயிசினோ பெலேரோ!

Former Goa Chief Minister Luisino Belero joins the Trinamool Congress today.

கோவா முன்னாள் முதல் மந்திரி லுயிசினோ பெலேரோ திரிணாமூல் காங்கிரஸில் இன்று இணைந்துள்ளார்.

கோவா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமாகிய  லூயிசினோ பெலேரோ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இவர் தற்பொழுது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, மேற்குவங்க மாநில மந்திரிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து கொல்கத்தாவில் வைத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்று மட்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.