டிபிஐ வளாகத்திற்கு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றம்..!

டிபிஐ வளாகத்திற்கு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றப்பட்டது.

டிபிஐ வளாகத்திற்கு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றப்பட்டது.

பேராசிரியர் க.அன்பழகன்அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் இல்லத்தில் அன்பழகன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்நது, சென்னை டிபிஐ வளாகத்தில் அன்பழகன் பெயரில் அலங்கார வளைவை திறந்து வைத்து, டிபிஐ வளாகத்திற்கு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றப்பட்டது.