ஆந்திர முன்னாள் முதல்வர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு.!

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆந்திரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கட்சியிலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

unknown node
ஆந்திர முன்னாள் முதல்வர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு.!